Posted Thu Jan 16, 2014 7:23 pm
[You must be registered and logged in to see this image.]
அஜீத் நடித்த வீரம் திரைப்படம் ரிலீஸான ஆறு நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இது முந்தைய படத்தின் சாதனையான ஆரம்பம் வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறத்.
அஜீத், தமன்னா, விதார்த் நடித்த 'வீரம்' படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழில் மட்டும் இந்த படம் ரூ.7 கோடி வசூல் செய்தது. அதன்பின்னர் பொங்கல் விடுமுறை நாட்கள் என மொத்தம் நேற்று வரை உள்ள ஆறு நாட்களின் மொத்த வசூல் ரூ.40 கோடி என உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்ற சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ரூ.17.8 கோடி வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரம்பம் படத்தின் வசூலைக்காட்டிலும் ரூ.6கோடி அதிகம் என கூறப்படுகிறது.
வீரம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.45 கோடி ஆகும்., இதன் தற்போதைய வசூல், இன்னும் எதிர்ப்பார்க்கப்படும் வசூல், சாட்டிலைட் உரிமை வசூல், மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு வசூல் என சேர்த்து மொத்தம் ரூ.,90 கோடி வசூலாகும் என கூறப்படுகிறது.
மேலும் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வீரம் படம் கூடுதலாக அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கோவை விநியோகிஸ்தர் கூறினார். ஆரம்பம், வீரம் என தொடர்ந்து இரு வெற்றிகளை கொடுத்துள்ளதால் அஜீத் மிகவும் குஷியாக இருக்கிறார். தனது கால் ஆபரேஷனை கூட தள்ளிவைத்துவிட்டு அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.