Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

மனக்கோட்டை..?

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Jan 11, 2014 11:10 pm

 
மணற்கோட்டையை
விட
மனக்கோட்டை
அற்பம்!
-
கோட்டை போல்
இதயம்
இருந்தால்…
எந்தக்
கோட்டையினையும்
எளிதில்
பிடிக்கலாம்!
-
தூங்கத் தெரியும்
என்பதால்
கனவிலேயே
கோட்டை கட்டிக்
குதிக்காதே!
விழிப்பு
வரும்…
வேதனை
தரும்..!
-
———————-
>புலவரேறு அரிமதி தென்னகன்

நேருக்குநேர் – புதுக்கவிதைகள்



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest
Users browsing this forum: None