Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

அடையாளம்..

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Jan 11, 2014 10:49 pm

 
[You must be registered and logged in to see this image.]

-வொரு பரீட்சையிலும்
பெயிலானதுக்காக
அப்பா அடித்த
அடிகளின் தழும்புகள்
இப்போதும் அறிவிக்கின்றன
உன்னை காதலித்ததற்கான
அடையாளங்களை!
-
———————–
தென்கரை சி.சங்கர்
நன்றி: குடும்பமலர்



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None