Posted Thu Oct 31, 2013 10:38 pm
அமெரிக்கன் : இந்த துணி கிழியவே கிழியாது
ஜப்பானிஸ் : அடேயப்பா சூப்பர்!!!!
ஆப்ரிக்கன்: ஆச்சர்யமா இருக்கே....
நம்ம பய(தமிழன்): யோவ் யாருகிட்ட டக்கால்ட்டி
பண்ற.... கிழியாதுனா எப்படியா எனக்கு 2 மீட்டர் துணி கிழிச்சு தருவ??????
ஜப்பானிஸ் : அடேயப்பா சூப்பர்!!!!
ஆப்ரிக்கன்: ஆச்சர்யமா இருக்கே....
நம்ம பய(தமிழன்): யோவ் யாருகிட்ட டக்கால்ட்டி
பண்ற.... கிழியாதுனா எப்படியா எனக்கு 2 மீட்டர் துணி கிழிச்சு தருவ??????