Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Wed Aug 20, 2014 4:50 am

 
அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் ..

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!!

அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!!

முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் ....

ஜாக்கிரதை ....

இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!!

அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!?

அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...!!



நன்றி
Raj Raj Kumar Singam

[You must be registered and logged in to see this link.]



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None