Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

மலேசிய விமானம் விமானம் வெடித்து சிதறுவதற்கு சில நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது.

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sun Jul 20, 2014 9:26 pm

 


நேற்று முன் தினம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற மலேசிய விமானம் MH 17, உக்ரைன் நாட்டின் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதலுக்கு உட்பட்டு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 295 பயணிகளும் மரணம் அடைந்தனர். இந்த விமானத்தில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விமானம் கிளம்புவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

30 வயதான முகமது அலி சலீம் என்ற Rotterdam, Amsterdam என்ற இடத்தில் உள்ள Erasmus University பல்கலைக்கழக மாணவர் விடுமுறைக்காக தனது வீட்டிற்கு செல்ல இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்பு விமானத்தின் உள்பகுதியை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பதிவு செய்து தனது நண்பருக்கு அந்த வீடியோ பகிர்ந்துள்ளார்.

37 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ இன்று வெளியாகியுள்ளது. முகமது அலி சலீமின் நண்பர் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து முகமது அலியின் பெற்றோர்கள் கதறியழுதனர். நமது தேடிப்பார் வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None