Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

இன்று பிறந்த நாள்: 23–வது குழந்தையை தத்தெடுத்த ஹன்சிகா

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Aug 10, 2013 9:02 pm

 
[You must be registered and logged in to see this image.]

ab03551f-e264-4f4f-bded-08d3c15de892_S_secvpfநடிகை ஹன்சிகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையை ஹன்சிகா தத்து எடுப்பது வழக்கம். ஏற்கனவே 22 குழந்தைகள் தத்து எடுத்து உள்ளார். அவர்கள் அனைவரையும் தனது சொந்த செலவில் வளர்த்து வருகிறார். படிக்கவும் வைக்கிறார்.

இன்று தனது பிறந்த நாளையொட்டி 23–வது குழந்தையாக பெண் குழந்தையொன்றை தத்து எடுத்தார். தத்து எடுக்கப்பட்ட 23 குழந்தைகள் மத்தியில் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அக்குழந்தைகளுக்கு ‘கேக்’கும் ஊட்டி விட்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட 10 ஏழை பெண்களுக்கான மருத்துவ செலவையும் ஹன்சிகா இன்று ஏற்றார்.

பிறந்த நாளையொட்டி ஹன்சிகா கூறும் போது:–

இந்த வருடம் பல வகையில் எனக்கு விசேஷமானது. என் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன். சாதித்த மகிழ்ச்சியும் உள்ளது. பத்திரிகைகள் ஆதரவு இல்லாமல் இதை நிகழ்த்தி இருக்க முடியாது. என் வளர்ச்சிக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். ஹன்சிகாவுக்கு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்தார்.



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None