Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

குதுப்மினாரைக் கட்டியவர் யார்?

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Wed Nov 06, 2013 2:24 pm

 
1) இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்குள்ளது?
-
2) பிரமிடுகளின் பிறப்பிடம் எது?
-
3) சலீம் அலி என்பவர் எத்துறையில் புகழ் பெற்றவர்?
-
4) குதுப்மினாரைக் கட்டியவர் யார்?
-
5) தாரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
-
6) அச்சில் உருவான முதல் நூல் எது?
-
7) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
-
8) ஜப்பானியர்களின் மதம் எது?
-
9) பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது?
-
10) காகமே இல்லாத நாடு எது?

11) சிறுவாணி அணை எங்குள்ளது?
-
12) சீன நாட்டின் தேசீய பூ எது?
-
13) வீரமா முனிவர் இயற்பெயர் என்ன?
-
14) ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த இடத்தின் பெயர் என்ன?
-
15) பூப்பந்தின் குறுக்கு வட்ட அளவு என்ன?
-
16) சிறிய இதயம் கொண்ட மிருகம் எது?
-
17) குஜராத்தின் புகழ் பெற்ற நடனத்தின் பெயர் என்ன?
-
18) காமராஜரின் அரசியல் குரு யார்?
-
19) இந்திரா காந்தியின் கணவர் பெயர் என்ன?
-
20) திருஞானசம்பந்தர் பிறந்த இடம் எது?

விடைகள்
-
1) தாராப்பூர்
2) எகிப்து
3) பறவையியல்
4) குத்புதின் ஐபக்
5) ஆஸ்பிரின்
6) இலத்தினில் புனித பைபிள்
7) விஸ்வநாத் ஆனந்தஃ
8) ஷிண்டோ மதம்
9) தும்பி
10) நியூஸிலாந்து
11) கோவை (மேற்கு தொடர்ச்சி மலை)
12) பிளம் பிளாஸம்
13) கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி
14). ஏதேன் தோட்டம்
15) 2 அங்குலம்
16. சிங்கம்
17. தண்டியா
18. சத்திய மூர்த்தி
19. பெரோஸ் காந்தி
20. சோழவள நாடு – சீர்காழி



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None