Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

முளைக்கீரை பணியாரம்

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Mon Sep 17, 2018 7:21 pm

 
என்னென்ன தேவை?

சுத்தம் செய்து நறுக்கிய முளைக்கீரை - 1 கப்,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
தேங்காய்ப் பல் - 1 கைப்பிடி.

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி - சிறிது,
எண்ணெய் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

முளைக்கீரையை தோசை அல்லது இட்லி மாவில் கலந்து தேங்காய்ப் பல் சேர்க்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி தாளித்து, மாவில் நன்கு கலந்து பணியாரக்கல்லில் பணியாரமாக சுட்டு எடுக்கவும்.



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None