Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

“சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”

Message (Page 1 of 1)

#1

santhoshpart

santhoshpart
 
Vip Member
Vip Member

Posted Wed Aug 13, 2014 3:18 pm

 

*
POPULAR

[You must be registered and logged in to see this image.]

'யா யா' படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்த காதல் சந்தியா 'கத்துக்குட்டி' படத்தில் சூரிக்கு ஜோடியாக ஆட்டம் போட்டிருக்கிறார். இதுநாள் வரை குத்துப் பாடலில் ஆடாமலிருந்த 'காதல்' சந்தியா கத்துக்குட்டி படத்தில் குத்துப்பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருக்கிறார். படத்தின் ஹீரோ நரேன் பாடல் முழுக்கவே ஆடமாட்டார். நரேனின் நண்பராக ஜிஞ்சர் என்கிற கேரக்டரில் நடிக்கும் சூரி அந்தப் பாடல் முழுக்கவே சந்தியாவோடு இணைந்து கலக்கலான ஆட்டம் போட்டிருக்கிறார். மிக நெருக்கமாக ஆட சூரி ரொம்பவே கூச்சப்பட, உங்களுக்கு டான்ஸ் மூவ்மெண்ட் நன்றாக வருகிறது. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? உங்களின் காமெடி நடிப்புக்கு நான் பெரிய ஃபேன். அதனால் தயங்காமல் ஆடுங்கள்" என சந்தியா சொன்னதுதான் தாமதம். படு வேகமான மூவ்மெண்ட்ஸ் போட்டு சந்தியாவையே ஓவர் டேக் செய்கிற அளவுக்கு ஆடி, கைத்தட்டல் பெற்றார் சூரி.

Website: [You must be registered and logged in to see this link.]





Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None