Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

3,630 கிலோ கிராம் காரை தலைமயிரால் இழுத்த கின்னஸ் சாதனைப் பெண்

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sun Jan 12, 2014 5:10 pm

 
[You must be registered and logged in to see this image.]

தலைமயிரால் அதிகூடிய நிறையை தூக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் அனஸ்டேஸியா ஐஏ. இந்த சாகஸ மங்கை கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 3,630 கிலோ கிராம் நிறையுடைய காரொன்றினை

தலைமயிரினால் இழுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


அனஸ்டேஸியா தனது தலைமயிரினால் 53 கிலோ கிரோம் நிறையுடைய நபரொருவரை தூக்கி தனது முதல் சாதனையை இத்தாலியின் மிலான் நகரில் ஆரம்பித்தார் என சாகஸ நிகழ்வின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


போலந்து நாட்டைச் சேர்ந்த அனஸ்டேஸியா உயிரியல் இரசாயனம் கற்பதற்காக இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ளார். அங்கு அபாயகரமான சாகஸ நிகழ்ச்சிகளை பார்வையிடச் சென்ற வேளையிலே அனஸ்டேஸியாவுக்கு சாகஸ விளையாட்டுக்களில் ஈடுபட ஆர்வமாகியுள்ளார்.


இது குறித்து சாகஸ மங்கை அனஸ்டேஸியா கூறுகையில், 'நான் ஒரு உயிரியல் இரசாயனவியலாளராக இருக்க வேண்டியதில்லை என அறிந்ததன் பின்னர் சாகஸத்துடன் எனது பயணத்தை ஆரம்பித்தேன்.


எனது முடியின் வலிமை குறித்து பேசி சாகஸ வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்தேன். என்னைப் பரீட்சித்துவிட்டு அவர்கள் என்னை வேலைக்கு இணைத்துக்கொண்டார்கள்' என 3,630 கிலோ கிராம் காரை முடியால் இழுத்து சாதனை படைத்த பின்னர் தெரிவித்துள்ளார்.-

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None