Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

காகம் குறித்து அமெரிக்கப் பழங்குடி மக்களிடம் காணப்படும் நம்பிக்கை

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Jan 11, 2014 11:15 pm

 
[You must be registered and logged in to see this image.]

-
அமெரிக்கப் பழங்குடி மக்களிடம் காணப்படும் காகத்தைப்
பற்றிய கருத்துகள்..

‘ஜார்ஜ் நோல்ஸ்’என்பவரது, ஆய்வுப்படி அவர்கள் ,
-

ஒரு காக்கை பறந்து வந்தால் சோகம்

இரு காக்கை வந்தால் மகிழ்ச்சி

மூன்று வந்தால் திருமணம்

நான்கு வந்தால் பிறப்பு நிகழப் போகிறது

ஐந்து வந்தால் வெள்ளி கிடைக்கும்

ஆறு வந்தால் தங்கம் வெல்லலாம்

ஏழு வந்தால் யாருக்கும் தெரியாத ரகசியம் தெரியப் போகிறது

எட்டு வந்தால் மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு சொர்க்கம்

ஒன்பது வந்தால் இறப்பவர்க்கு நரகம்

பத்து வந்தால் வீட்டில் உள்ள ஒருவர்க்கு பேய் பிடிக்கும்,

எனத் தீர்க்கமாக நம்புகின்றனர்.

-
————————————-
நன்றி: உயிர்மை.காம்



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None