Posted Sat Jan 11, 2014 11:08 pm
தத்துவங்கள்
எல்லாமே
முத்துக்கள்
அல்ல!
-
சிற்சில
சிப்பிகளாகவும்
இருக்கலாம்
போலி
முத்துகள்
போல்
பொலிவாகவும்
இருக்கலாம்
-
எனவே
மெய்பொருள்
கானலே
அறிவு
என்னும்
வள்ளுவம்
போற்று…
நெஞ்சில்
ஏற்று!
-
——————————
>புலவரேறு அரிமதி தென்னகன்
நேருக்கு நேர் – புதுக்கவிதைகள்
எல்லாமே
முத்துக்கள்
அல்ல!
-
சிற்சில
சிப்பிகளாகவும்
இருக்கலாம்
போலி
முத்துகள்
போல்
பொலிவாகவும்
இருக்கலாம்
-
எனவே
மெய்பொருள்
கானலே
அறிவு
என்னும்
வள்ளுவம்
போற்று…
நெஞ்சில்
ஏற்று!
-
——————————
>புலவரேறு அரிமதி தென்னகன்
நேருக்கு நேர் – புதுக்கவிதைகள்