Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

வித்தில்லாமல் விளையும், வெட்டாமல் சாயும்…(விடுகதைகள்)

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Jan 11, 2014 10:13 pm

 
1) எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு.
அது என்ன?
-
2) வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும்.
அது என்ன?
-
3) அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு.
அது என்ன?
-
4) தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும்.
அது என்ன?
-
5). கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான்.
அவன் யார்?

6) மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும்.
அவன் யார்?

7) குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான்.
அவன் யார்?

8) விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை.
அது என்ன?



=========================================

விடைகள்
-
1.மெழுகுவர்த்தி
2.வாழை
3.இடியாப்பம்
4.கிளிப்
5.நாய்
6.அடுப்புக்கரி
7.தக்காளி
8..கையுறை



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None