Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது…

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Mon Nov 04, 2013 8:25 pm

 
[You must be registered and logged in to see this image.]

ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம், கொலை வெறி, சண்டைகள் .....
6 அறிவு மனிதனே கவனி ...

நீ (மனிதன்) மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்…


60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன…
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன…
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை…
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது…

இப்படி உன் (மனிதனின்) உடல் சிதைந்து போக…… (மனிதனுக்கு) உனக்கு ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம், கொலை வெறி, சண்டைகள் தேவையா…??

ஆறறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா…?

நன்றி : நாகூர் கனி முகைதீன் பாஷ.



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None